என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரை ஒதுங்கிய சிலிண்டர்.
கடற்கரையில் கரை ஒதுங்கிய சிலிண்டர்
சிலிண்டர் கரை ஒதுங்கியது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் சிலிண்டரை கைப்பற்றி எடுத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
Next Story






