என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு
இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 40). இவரது வீட்டு முன்பு சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






