search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கபடி போட்டியில் உடுமலை அரசு கல்லூரி சாதனை

    கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று வீரர்களை பாராட்டினர்.
    உடுமலை:

    பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் கோவை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. மொத்தம் 16 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் இறுதிப் போட்டியில் உடுமலை அரசு கலை கல்லூரியும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியும் மோதின.

    இதில் உடுமலை அரசு கல்லூரி இரண்டாம் இடம் பெற்றது. இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று வீரர்களை பாராட்டினர்.
    Next Story
    ×