என் மலர்

  செய்திகள்

  போலீசார் விசாரணை
  X
  போலீசார் விசாரணை

  திருவையாறு அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
  திருவையாறு:

  திருவையாறு அருகே கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது45). இவரது மகள் பவித்ரா (19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

  இரவு வீட்டில் படுத்திருந்த பவித்ராவை காலையில் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் ஸ்ரீதேவி புகார் கொடுத்ததன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×