என் மலர்
செய்திகள்

மெட்ரோ ரெயில்
மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயங்கும்
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை 9-ம் தேதி (இன்று) முதல் 12-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு நாள் முழுவதும் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Next Story