என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் வெளியிட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் பெற்றுக்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






