என் மலர்
செய்திகள்

கைது
பாபநாசம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பாபநாசம் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பட்டுக்குடி கிராமத்தில் 4 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அதே கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் (வயது 32) என்ற வாலிபர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மாள் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவக்குமாரை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் சிவகுமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனே சிவகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story