என் மலர்

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    சூளகிரி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சூளகிரி அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே கிருஷ்ணே பாளையத்தை சேர்ந்தவர் முனியம்மா (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (33). நேற்று, முனியம்மா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×