என் மலர்

  செய்திகள்

  எச் ராஜா
  X
  எச் ராஜா

  கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு- எச்.ராஜா மீது சுப.வீரபாண்டியன் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று எச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.
  சென்னை:

  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று எச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.

  அதில், ‘‘பத்திரிகையாளர்கள் பற்றியும், என்னை பற்றியும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
  Next Story
  ×