என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவர் கைது

    கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் ஆத்துவாம்பாடியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் வேலன் (வயது 41) என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்தனர்.
    Next Story
    ×