என் மலர்
செய்திகள்

கைது
விராலிமலை அருகே மது விற்றவர் கைது
விராலிமலை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா ராஜாளிபட்டி பகுதியில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருங்காலபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வம் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






