என் மலர்
செய்திகள்

திருட்டு
வடகாடு அருகே 2 ஆடுகள் திருட்டு
வடகாடு அருகே 2 ஆடுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள மாங்காடு சால்வன் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய நேரத்தில் அவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து வடகாடு போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






