என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 186 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×