என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுச்சேரியில் 16 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 16 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தொற்றால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story