என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அமைச்சர் பெரியகருப்பன்
செப்.15க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் -அமைச்சர் பெரியகருப்பன்
By
மாலை மலர்15 July 2021 3:40 PM GMT (Updated: 15 July 2021 3:40 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மேல் கால அவகாசம் வழங்கமுடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடத்த அரசு தீவிரம் காட்டி வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக தெரிவித்தார்.
Next Story
×