search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீ மாணிக்கவாசகர்
    X
    ஸ்ரீ மாணிக்கவாசகர்

    அவிநாசியில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் திருவீதி உலா நடத்தப்படவில்லை.
    அவிநாசி:

    அவிநாசியில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.சைவ சமய குரவர்களில் ஒருவரான ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு அவிநாசி மேற்கு ரத வீதியில் கோவில் உள்ளது. அங்கு குரு பூஜை நடந்தது.

    இதையட்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மூலஸ்தானத்திலுள்ள மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பொதுவாக திருவீதி உலா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் திருவீதி உலா நடத்தப்படவில்லை. எளிமையாக விழா நடந்தது.
    Next Story
    ×