என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை
சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். டாக்டர் சுபா முன்னிலை வகித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் தொழில்நுட்ப செவிலியர் ஷீலாவதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story






