என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலி - புதிதாக 1,759 பேருக்கு பாதிப்பு

    புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 1,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×