என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி முகாம்
By
மாலை மலர்24 April 2021 11:53 AM GMT (Updated: 24 April 2021 11:53 AM GMT)

சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
சிவகாசி:
சிவகாசி பகுதியில் உள்ள அச்சகங்கள், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆலைக்கே சென்று கொரோனா தடுப்பூசிகளை சிவகாசி சுகாதாரத்துறை அதிகாரிகள் போட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் டாக்டர் ஷாஜிதா, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
×