search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    அச்சத்தில் இருந்து துணிவுக்கு, ஊழலில் இருந்து நேர்மைக்கு: நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும்- கமல் ஹாசன்

    தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அச்சத்தில் இருந்து துணிவுக்கு; 
    ஊழலில் இருந்து நேர்மைக்கு; 
    தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.

    எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×