என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காவேரிப்பட்டணம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி தாலுகா பாரூர் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் மஞ்சு பார்கவி (வயது 21). பி.எஸ்.சி. பட்டதாரி.உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






