என் மலர்
செய்திகள்

தமிழக அரசு
அடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு
2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2021) 23 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தொழிலாளர் தினம், தீபாவளி, ஆயுத பூஜை என 23 நாட்கள் அரசு விடுறையாகும்.
இதில் ஆறு நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
Next Story






