என் மலர்

  செய்திகள்

  சென்னை ஐகோர்ட்டு
  X
  சென்னை ஐகோர்ட்டு

  தசரா பண்டிகை - ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தசரா பண்டிகையை முன்னிட்டு ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தசரா பண்டிகையையொட்டி, சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரைக் கிளைக்கு அக்டோபர் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  மேலும் அவசர வழக்குகள் அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால், அக்டோபர் 22-ம் தேதி விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×