என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மத்திய போலீசார் நேற்று ஏ.பி.டி. ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த பல்லடம் அருள்புரத்தைச் சேர்ந்த பவித்திரன் (வயது 22) என்பவரை பிடித்தனர். 

  அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்திரனை கைது செய்தனர்.
  Next Story
  ×