என் மலர்

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாமக்கல் மண்டலத்தில் ரூ.4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் ரூ.4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×