என் மலர்

  செய்திகள்

  மதுபானங்கள்
  X
  மதுபானங்கள்

  டாஸ்மாக்கில் ஒரேநாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
  சென்னை:

  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. 2 நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.248.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

  மதுரை மண்டலம் - ரூ.56.45 கோடி, திருச்சி மண்டலம் - ரூ.55 கோடி, சேலம் மண்டலம் - ரூ.54.60 கோடி, கோவை மண்டலம் - ரூ.49.78, சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.31.50 கோடி வசூலாகி உள்ளது.
  Next Story
  ×