என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கத்திக்குத்து
திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கத்திக்குத்து
By
மாலை மலர்14 Jun 2020 8:02 AM GMT (Updated: 14 Jun 2020 8:02 AM GMT)

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல் (வயது 29). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த சரவணன் டேனியலை கத்தியால் குத்தியுள்ளார். இதைக்கண்டு தடுக்க வந்த அவரது நண்பர்களான தேவராஜ், மகேஷ், பிரசாந்த், ராமு ஆகிய 4 பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து காயமடைந்த டேனியல் உள்பட 5 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story
×