என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
By
மாலை மலர்16 May 2020 8:53 AM GMT (Updated: 16 May 2020 8:53 AM GMT)

கோவை சுல்தான்பேட்டை அருகே வீட்டில் மரியாதை இல்லை என நினைத்து வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சூலூர்:
கோவை சுல்தான்பேட்டை நகரகளந்தையை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). சம்பவத்தன்று சோமசுந்தரம் மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது சரஸ்வதி அங்கிருந்த கணவர், மகனை சாப்பிட அழைத்தார். தங்களுக்கு பசி இல்லை. பின்னர் சாப்பிடுகிறோம் என்று கூறினர்.
இதனையடுத்து சரஸ்வதி வேறு வேலையை பார்க்க சென்று விட்டார். சில நிமிடங்களில் சரஸ்வதியின் மருமகள் தேன்மொழி சாப்பிட 2 பேரையும் அழைத்தார். உடனே இருவரும் சாப்பிட அமர்ந்து விட்டனர். இதனை பார்த்த சரஸ்வதி நான் சாப்பிட அழைத்தபோது வரவில்லை. மருமகள் அழைத்த உடனே சாப்பிட அமர்ந்து விட்டார்களே. எனக்கு என்ன மரியாதை என்று விரக்தியடைந்த சரஸ்வதி வீட்டின் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×