என் மலர்
செய்திகள்

புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
புதுச்சேரியில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் ஏற்கனவே குணமடைந்த நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story