என் மலர்

செய்திகள்

கோடிக்கரையில் கரை ஒதுங்கிய சிலிண்டர்.
X
கோடிக்கரையில் கரை ஒதுங்கிய சிலிண்டர்.

கோடிக்கரையில் கரை ஒதுங்கிய சிலிண்டர்- போலீசார் விசாரணை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோடிக்கரை கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் பழைய லைட் ஹவுஸ் கீச்சான் ஓடை இடையே கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது.

இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலோர காவல் போலீசார் உருளையை கைப்பற்றி சோதனை செய்ததில் அந்த சிலிண்டர் 2 அடி உயரம் கொண்டதும், சிலிண்டர் கப்பலில் தீ அணைக்க பயன்படுத்துவதும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story