என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கண்ணமங்கலத்தில் பாத்ரூமில் தவறி விழுந்து டிரைவர் பலி

    கண்ணமங்கலத்தில் பாத்ரூமில் தவறி விழுந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் சிதம்பரம்(45) தனியார் பள்ளி பஸ் டிரைவர்.

    கடந்த 20-ந்தேதி மாலை சிதம்பரம் தனது வீட்டு பாத்ரூமில் கீழே விழுந்ததில், பின்புற தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுபற்றி கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×