என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 53 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நோற்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 498 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மவாட்டத்தில் இதுவரை 1417 பேரிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story