என் மலர்
செய்திகள்

மின் நிறுத்தம்
காவேரிப்பட்டணம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் நகர், தளிஅள்ளி, பெண்ணேஸ் வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தபுரம், பையூர், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், கருக்கன் சாவடி, மேல்மக்கான், சாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப் பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story