என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தண்ணீர் டேங்கர் லாரிகள்
தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
By
மாலை மலர்19 Sep 2019 8:25 AM GMT (Updated: 19 Sep 2019 8:25 AM GMT)

தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆலமரம் பகுதியில் நடைபெற்றது.
செங்குன்றம்:
தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆலமரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தலைமை தாங்கினார். லாரி டிரைவர்கள் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு ஓட்டக்கூடாது, சாலை விதி முறைகளை மீறக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
×