என் மலர்
செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62-க்கு விற்பனை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62-க்கு விறப்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்துள்ளது. #PetrolPrice #DieselPrice
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, தினந்தோறும் விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்தது ரூ. 66.59-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்தது ரூ. 66.59-க்கும் விற்பனையாகிறது.
Next Story