என் மலர்
செய்திகள்

தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தீபாவளி போனஸ் - கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி
தீபாவளி பண்டிகை நாள் மட்டுமன்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. #TNGovt #Theatres
சென்னை:
தீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதல் சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், தீபாவளி மட்டுமின்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #TNGovt #Theatres

Next Story