என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
By
மாலை மலர்16 July 2018 10:11 AM GMT (Updated: 16 July 2018 10:11 AM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த போதுமலை ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 41), விவசாயி. இவரது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அண்ணாமலை ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனது மகள் இன்னும் திரும்பிவராததாலும் போலீசார் கண்டுபிடித்து தராததாலும் அண்ணாமலை இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த நல்லிபாளையம் போலீசார் அவரை மடக்கிடிப்பித்து கைது செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் சாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×