என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
Byமாலை மலர்15 July 2018 10:54 PM GMT (Updated: 15 July 2018 10:54 PM GMT)
மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் என மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆலந்தூர்:
மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணை எப்போது திறக்கப்படும்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ’விரைவில் திறக்கப்படும்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Next Story
×