என் மலர்

  செய்திகள்

  சென்னை சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து 2 பேர் பலி
  X

  சென்னை சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  சென்னை:

  சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இன்று மாலை கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

  இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
  Next Story
  ×