என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பூமியான்பேட்டையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகை கொள்ளை
By
மாலை மலர்2 May 2018 4:08 PM GMT (Updated: 2 May 2018 4:08 PM GMT)

பூமியான் பேட்டையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் மணிகண்டன். இவரது மனைவி தேவி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் தேவி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு தேவி வேலைக்கு சென்றார். அப்போது குழந்தைகள் விளையாட சென்றிருந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் தேவியின் வீட் டுக்குள் புகுந்து அங்கு பீரோவில் வைத்திருந்த 5½ பவுன் நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து தேவி ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story
×