என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை கால சேதம் - உதவி கேட்பதற்கான போன் எண்கள் அறிவிப்பு
    X

    மழை கால சேதம் - உதவி கேட்பதற்கான போன் எண்கள் அறிவிப்பு

    மழை சேத பாதிப்பில் இருந்து மக்கள் உதவிகள் பெற சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

    இந்த நிலையில் மழை சேத பாதிப்பில் இருந்து மக்கள் உதவிகள் பெற சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சி - 1913

    கட்டுப்பாட்டு அறைகள் - 044-25367823, 25363694, 25362538, 25364965, 25362561, 25369206

    வாட்ஸ் அப் எண்கள் - 94454 77662, 94454 77205

    காஞ்சீபுரம் மாவட்டம் - 1077

    பேரிடர் மேலாண்மை அலுவலகம் - 044- 27237107, 27237207

    வாட்ஸ் அப் எண்கள் - 94450 51077, 94450 71077

    காஞ்சீபுரம் டிவிசன் - 94451 64756

    செங்கல்பட்டு டிவிசன் - 97909 30878

    தாம்பரம் டிவிசன் - 99622 28549

    மதுராந்தகம் டிவிசன் - 94444 80048

    திருவள்ளூர் மாவட்டம் - 1077

    திருவள்ளூர் டிவிசன் - 044- 27660248, 9940318661

    பொன்னேரி டிவிசன் - 044- 27974073, 8608984066

    திருத்தணி டிவிசன் - 044- 27885877, 9994123566

    அம்பத்தூர் டிவிசன் - 044- 26541221, 9444555950

    Next Story
    ×