என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா, மேற்கு வங்காளம், அசாம் முதல்வர்களுக்கு கருணாநிதி வாழ்த்து
    X

    கேரளா, மேற்கு வங்காளம், அசாம் முதல்வர்களுக்கு கருணாநிதி வாழ்த்து

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரவுள்ள கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் முதல்வர்களக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.
    சென்னை,

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரவுள்ள கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் முதல்வர்களக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கேரளாவிவில் கம்யூனிஸ்டு கூட்டணி,  மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும்,  அசாமில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றன.

    இதையட்டி அந்த மாநில முதல்-மந்திரிகளுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×