என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்8 April 2023 9:45 AM GMT
- கந்திகுப்பம் போலீசார் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அரசு அனுமதி இன்றி இரண்டு யூனிட் கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் கிருஷ்ணகிரி மற்றும் கந்திகுப்பம் போலீசார் மற்றும் கனிம வளங்கள் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி என்னைக்கோள்புதூர் மற்றும் பசவண்ண கோயில் அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக தலா இரண்டு யூனிட் கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×