என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
- சிங்காரப்பேட்டை பகுதியில் போலீசாருக்கு பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (34), கரிய பெருமாள்வலசை ஏழுமலை (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியில் போலீசாருக்கு பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (34), கரிய பெருமாள்வலசை ஏழுமலை (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story






