என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் பலி
  X

  காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • வழக்கம்போல காலை கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா்.

  காங்கயம் :

  காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை பகுதியைச் சோ்ந்தவா் சென்னியப்பன். இவா் சிவன்மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வழக்கம்போல காலை கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். மாலை சென்று பாா்த்தபோது 2 கன்றுக்குட்டிகள் இறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். அப்போது அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றது தெரியவந்தது.

  தொடா்ந்து கால்நடைகளை கொன்று வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

  Next Story
  ×