என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
  தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

  தாராபுரம் (தனி)
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  கயல்விழிதிமுக89986
  எல். முருகன்பாஜக88593
  ரஞ்சிதாநாம் தமிழர்6753
  சார்லிமநீம2130
  கலாராணிஅமமுக1172
  காங்கேயம்
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  மு.பெ.சாமிநாதன்திமுக94197
  ஏ.எஸ்.ராமலிங்கம்அதிமுக86866
  சிவானந்தம்நாம் தமிழர்11307
  ரமேஷ்அமமுக474
  அவினாசி (தனி)
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  ப.தனபால்அதிமுக117284
  அதியமான் ராஜுதிமுக66382
  சோபாநாம் தமிழர்13256
  வெங்கடேஸ்வரன்மநீம8379
  மீராதேமுதிக2577
  திருப்பூர் வடக்கு
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  கே.என்.விஜயகுமார்அதிமுக113384
  ரவிசிபிஐ73282
  ஈஸ்வரன்நாம் தமிழர்23110
  சிவபாலன்மநீம19602
  செல்வகுமார்தேமுதிக3427
  திருப்பூர் தெற்கு
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  க.செல்வராஜ்திமுக75535
  சு.குணசேகரன்அதிமுக70826
  க.சண்முகசுந்தரம்நாம் தமிழர்12898
  அனுஷா ரவிமநீம9934
  அ.விசாலாட்சிஅமமுக1757
  பல்லடம்
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  எம்.எஸ்.எம். ஆனந்தன்அதிமுக126903
  க.முத்துரத்தினம்திமுக94212
  சுப்பிரமணியன்நாம் தமிழர்20524
  மயில்சாமிமநீம10227
  ஜோதிமணிஅமமுக2618
  உடுமலைப்பேட்டை
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  கா.ராதாகிருஷ்ணன்அதிமுக96893
  கி.தென்னரசுகாங்கிரஸ்74998
  பாபு ராஜேந்திர பிரசாத்நாம் தமிழர்8592
  ஸ்ரீநிதிமநீம8163
  பழனிசாமிஅமமுக1043
  மடத்துக்குளம்
  வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
  சி.மகேந்திரன்அதிமுக84313
  ஜெயராமகிருஷ்ணன்திமுக77875
  சி.சண்முகவேலுஅமமுக6515
  சனுஜாநாம் தமிழர்6245
  குமரேசன்மநீம2894
  Next Story
  ×