என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருச்சி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
  தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

  மணப்பாறை
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  அப்துல் சமதுதிமுக98077
  சந்திரசேகர்அதிமுக85834
  கனிமொழிநாம் தமிழர்19450
  கிருஷ்ண கோபால்தேமுதிக10719
  உமாராணிஇஜக914
  திருவரங்கம் 
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  பழனியாண்டிதிமுக113904
  கு.ப.கிருஷ்ணன்அதிமுக93989
  செல்வரதிநாம் தமிழர்17911
  சாருபாலா தொண்டைமான்அமமுக3487
  பிரான்சிஸ் மேரிஇஜக1067
  திருச்சிராப்பள்ளி மேற்கு
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  கே.என்.நேருஅதிமுக118133
  பத்மநாதன்திமுக33024
  வினோத்நாம் தமிழர்15725
  அபூபக்கர் சித்திக்மநீம10546
  அப்துல் ஹசன்எஸ்.டி.பி.ஐ2545
  திருச்சிராப்பள்ளி கிழக்கு
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  இனிகோ இருதயராஜ்திமுக94302
  வெல்லமண்டி நடராஜன்அதிமுக40505
  பிரபுநாம் தமிழர்14312
  வீரசக்திம.நீ.ம.11396
  மனோகரன்அமமுக9089
  திருவெறும்பூர்
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  மகேஷ் பொய்யாமொழிதிமுக105424
  ப.குமார்அதிமுக55727
  சோழசூரன்தேமுதிக15719
  முருகானந்தம்ம.நீ.ம.14678
  செந்தில்குமார் தேமுதிக2293
   லால்குடி
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  சௌந்தரபாண்டியன் திமுக84914
  தர்மராஜ்அதிமுக67965
  மலர் தமிழ் பிரபாநாம் தமிழர்16248
  விஜயமூர்த்திஅமமுக2941
  மணச்சநல்லூர்
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  கதிரவன்திமுக116334
  பரஞ்ஜோதிஅதிமுக56716
  கிருஷ்ணசாமி நாம் தமிழர்14443
  சாம்சன்ம.நீ.ம.1996
  ராஜசேகரன்அமமுக1631
  முசிறி
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  தியாகராஜன் திமுக90624
  செல்வராஜ்அதிமுக63788
  ஸ்ரீதேவி இளங்கோவன்நாம் தமிழர்14311
  குமார்தேமுதிக3182
  கோகுல்ம.நீ.ம.2499
  துறையூர்
  வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
  ஸ்டாலின் குமார் அதிமுக87786
  இந்திராகாந்திதிமுக65715
  தமிழ்செல்விநாம் தமிழர்13158
  யுவராஜன் ம.நீ.ம.2528
  சுப்பிரமணியன்அமமுக2435
  Next Story
  ×