என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கோப்புபடம்
கரூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| அரவக்குறிச்சி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| இளங்கோ | திமுக | 93369 | |||
| அண்ணாமலை | பாஜக | 68553 | |||
| அனிஷா பர்வீன் | நாம் தமிழர் | 7188 | |||
| தங்கவேல் | அமமுக | 1599 | |||
| முகமது ஹனீப் ஷகில் | மநீம | 1382 | |||
| கரூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| செந்தில்பாலாஜி | திமுக | 101757 | |||
| எம்.ஆர். விஜயபாஸ்கர் | அதிமுக | 89309 | |||
| கருப்பையா | நாம் தமிழர் | 7316 | |||
| மோகன்ராஜ் | ம.நீ.ம | 4154 | |||
| தங்கராஜ் | தேமுதிக | 953 | |||
| கிருஷ்ணராயபுரம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சிவகாம சுந்தரி | திமுக | 96540 | |||
| தானேஷ் (எ) முத்துக்குமார் | அதிமுக | 64915 | |||
| இலக்கியா | நாம் தமிழர் | 9706 | |||
| கதிர்வேல் | தேமுதிக | 1946 | |||
| சரவணன் | மநீம | 1848 | |||
| குளித்தலை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| இரா.மாணிக்கம் | திமுக | 100829 | |||
| என்.ஆர்.சந்திரசேகர் | அதிமுக | 77289 | |||
| சீனி.பிரகாசு | நாம் தமிழர் | 11511 | |||
| நிரோஷா | அமமுக | 761 | |||
| மணிகண்டன் | இஜக | 674 | |||
Next Story






