என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அதிமுக
சிவகங்கை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
| காரைக்குடி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மாங்குடி | காங்கிரஸ் | 75954 | |||
| எச்.ராஜா | பாஜக | 54365 | |||
| தேர்போகி பாண்டி | அமமுக | 44864 | |||
| ராஜ்குமார் | மநீம | 8351 | |||
| துரைமாணிக்கம் | நாம் தமிழர் | 23872 | |||
| திருப்பத்தூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| பெரியகருப்பன் | திமுக | 103682 | |||
| மருதுஅழகுராஜ் | அதிமுக | 66308 | |||
| உமாதேவன் | அமமுக | 7448 | |||
| அமலன் சபரிமுத்து | இஜக | 862 | |||
| சிவகங்கை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| செந்தில்நாதன் | அதிமுக | 82153 | |||
| குணசேகரன் | சிபிஐ | 70900 | |||
| அன்பரசன் | அமமுக | 19824 | |||
| ஜோசப் | சமக | 2105 | |||
| மல்லிகா | நாம் தமிழர் | 22500 | |||
| மானாமதுரை (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தமிழரசி | திமுக | 89364 | |||
| நாகராஜன் | அதிமுக | 75273 | |||
| மாரியப்பன் கென்னடி | அமமுக | 10231 | |||
| சிவசங்கரி | மநீம | 2257 | |||
Next Story






