search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தி டிவி கருத்துக் கணிப்பு
    X
    தந்தி டிவி கருத்துக் கணிப்பு

    ஈரோடு மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், 2 தொகுதிகளில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    பவானிசாகர்

    இந்திய கம்யூனிஸ்ட்

    கோபிச்செட்டிப்பாளையம்

    அதிமுக

    அந்தியூர்

    கடும் போட்டி

    பவானி

    அதிமுக

    பெருந்துறை

    கடும் போட்டி

    மொடக்குறிச்சி

    திமுக

    ஈரோடு மேற்கு

    திமுக

    ஈரோடு கிழக்கு

    காங்கிரஸ்

    Next Story
    ×